By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பேச்சு
தஞ்சாவூர்மாவட்டம்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பேச்சு

Last updated: February 15, 2025 10:11 pm
February 15, 2025
59 Views
Share
SHARE

தஞ்சாவூர். பிப். 15.

உலகின் .முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது உணவு பதப்படுத்துதலில் உலக அளவில் முத்திரை பதிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கூறினார்

    தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (நிப்டம்) 3வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழா வில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை மந்திரி சிராக் பாஸ்வான் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

    தேசியஉணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத் தலைவர் சோதி, இயக்குனர் பழனிமுத்து ஆகியோர் முதுகலை மற்றும் இளநிலை மாணவ மாணவியருக்கு பட்டங்களே வழங்கிப் பேசினார்

   விழாவில் இளங்கலை மாணவர் கள் 60 பேருக்கும் முதுகலை மாணவர்கள் 28 பேருக்கும், முனைவர் பட்ட மாணவர்கள் 2 பேருக்கும் என மொத்தம் 90 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

   விழாவில் மத்திய மந்திரி சிராக் பாஸ்வான் பேசியதாவது

   நெல் உற்பத்திக்கு பெயர் பெற்ற வளமான காவிரி டெல்டாவில் அமைந்துள்ள நிப்டம். இந்தியா வின் உணவு தொழில் மேம்பாட்டு க்கு ஆதரவாக உள்ளது. உணவு தொழில் நுட்பஆராய்ச்சி மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான உணவுகளை தயாரிப்பதிலும் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. உலகின் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கி வருகிறது

   உணவு பதப்படுத்தும் தொழில் விவசாயத்தையும், தொழில் துறை யும் இணைத்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கும், நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற் கும் உதவுவதாக அமைய வேண்டும்

   மத்திய அரசு 2025- 26 ஆண்டிற் கான பட்ஜெட்டில் மற்றொரு நிப்டம் நிறுவனம் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .அதிநவீன ஆராய்ச்சி மூலம் உணவு தொழில் துறை வளர்ச்சிக்கு நிறுவனங்க ளின் வலுவான கூட்டமைப்பு, எதிர்காலத்திற்கு தேவையான உணவு சுற்றுச்சூழல் அமைப்பதே மத்திய அரசின் நோக்கம் ஆகும் இவ்வாறு அவர் பேசினார்

    நிப்டம் நிர்வாக குழு தலைவர் சோதி பேசுகையில் .

     இந்தியாவில் தற்போது உட் கொள்ளும் உணவில் மொத்தம் மதிப்பு ஆண்டு ரூபாய் 60 லட்சம் கோடி .இந்த மதிப்பு 2033 -இல் ரூபாய் 100 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக வாய்ப்புக ள் ஆராய்ச்சியிலும் மேலாண்மை வளர்ச்சியில் இருக்கிறது என்றார்      நிறைவில் பதிவாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் நன்றி கூறினார்

   தொடர்ந்து மத்திய மந்திரி சிராஜ் பாஸ் வான் வளாகத்தில் உணவு படுத்தும் வணிகத் தொழில் வளர்ச்சி மையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளையும் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இங்கு படிக்கும் மாணவர்களுடைய கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனை கள் தேசிய அளவில் நின்று விடா மல் உலக அளவில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கு உங்களு டைய கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு வீட்டில் உள்ள உணவு மேஜை மீது இருக்குமாறு செய்யப்பட வேண்டு ம் .இதில் உங்களுடைய பாரம்பரிய சுவையை மேம்படுத்தி வெற்றி கான வேண்டும் .இதனை செயல் படுத்த சிறந்த உறுதி மற்றும் செயலாக்கம் செய்ய வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்புக்கு நானும் எனது கட்சியும் ஆதரவு தெரிவிப்போம் என்றார்

விளம்பரம்

You Might Also Like

“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
திருச்சியில் காவல்துறை துணை ஆணையர்கள் மாற்றம்
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைப்பு
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
எஸ்எஸ்எல்சி தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்

July 13, 2026
14 Views
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும்
பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு விழா
அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்
குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account