By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே .எம். ராஜீ நியமனம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே .எம். ராஜீ நியமனம்.
நீலகிரிமாவட்டம்

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே .எம். ராஜீ நியமனம்.

Last updated: February 15, 2025 9:47 pm
February 15, 2025
96 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 15.

   தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் அவர்களின் பொறுப்புகளின் பொறுப்புகளில்  இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக திமுக மாநில பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளராக கோத்தகிரி பகுதியை சேர்ந்த கே எம் ராஜு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.   ஏற்கனவே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த பா. மு. முபாரக்  அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு  அவருக்கு பதிலாக மாவட்ட செயலாளராக கே எம் ராஜீ நியமிக்கப்பட்டுள்ளார் இவர் துவக்க காலத்தில் இளைஞரணி துணை அமைப்பாளராகவும் , அதனை தொடர்ந்து அமைப்பாளராகவும் பின்னர் மாவட்ட பிரதிநிதி பதவியை வகித்துள்ளார்.  இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஒன்றிய செயலாளராகவும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினர் என கட்சியின் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  மேலும் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்து போராட்ட போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். தற்போது மாவட்ட திமுக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே எம் ராஜ்க்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள கே எம் ராஜ செய்தியாளர்களிடம் குறிப்பிடும்போது தமிழகத்தின் கலைஞருடைய ஆசீர்வாதத்துடனும் தளபதி அவர்களின் பொற்கால ஆட்சி சிறப்பாக நடந்து வருகின்ற இந்நேரத்தில் தளபதியாரின் ஆசியுடனும் கட்சியின் மீது rள்ள செயல்பாடுகளின் காரணத்தினால் தனக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்த கழகதாபதி அவர்களுக்கும் பொது செயலாளருக்கும் தலைமை அரசு கொறடக ராமச்சந்திரன் மற்றும் கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் நகர |ஒன்றிய, செயலாளர்கள் கிளை செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகி களுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டார் கட்சியின் புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ள கே.எம்.ராஜீ அவர்களுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து மாவட்ட முழுவதும் பட்டாசு வெடித்துகொண்டாடி மகிழ்ந்தனர்

விளம்பரம்

You Might Also Like

2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு, மீட்பு பணி
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வை யிட்டு ஆய்வு
251 நிவாரண மைய ங்கள் 21 புயல் பாதுகாப்பு மையங் கள்
கரும்பாட்டூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் 4 தொகுதிகளுக்கு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு

April 3, 2026
61 Views
பாறை கொடி கடத்திய 2 டாரஸ் லாரிகள்
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மகாத்மா காந்தி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க, தமிழ்நாடு அரசின்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account