By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்
மயிலாடுதுறைமாவட்டம்

பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்

Last updated: February 15, 2025 1:51 pm
February 15, 2025
36 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்.

 

மயிலாடுதுறையில் இருந்து பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு இன்று புறப்பட்டு சென்றனர். ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் பாதயாத்திரை பக்தர்கள் 25 வது ஆண்டாக நடத்தக்கூடிய இந்த பாதயாத்திரையில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கங்கணம் கட்டிக்கொண்டு பக்தர்கள் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர். அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடியது அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம்  முன் செல்ல ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதையாத்திரையை துவங்கினர். மேலும் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குடிபோதையில் தனியார் வாகன ஓட்டுனர் தண்ணீர் ஓடையில் விழுந்து மரணம்
மயான கொள்ளை திருவிழா
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு!!!
நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு

January 19, 2026
18 Views
மலபார் கோல்டு & டைமண்ட் ஷோரூம் திறப்பு
இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
மத்தம்பாலை அரசு பள்ளியில் ரூ. 2.50 கோடியில் புதிய கட்டிடம் எம்எல்ஏ திறந்தார்
மதுரையில் பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account