By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மினிபஸ்கள் இயக்க விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மினிபஸ்கள் இயக்க விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரிமாவட்டம்

மினிபஸ்கள் இயக்க விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்

Last updated: February 15, 2025 12:09 pm
February 15, 2025
70 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்- 14

 

 மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்திற்குட்பட்ட 10 இடங்களில் மினி பஸ்கல் இயக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     தமிழக அரசாணைப்படி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து உட்பட்ட 10 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினி பஸ்கான எஸ்பிசி விண்ணப்ப படிவத்தினை பரிவாகன் மூலம் ஆன்லைனில் கட்டண ரூபாய் 1,600 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் மார்த்தாண்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம்.

      அதன்படி இரவிபுதூர் கடை மசூதி முதல் மார்த்தாண்ட பஸ் நிலையம், கருங்கல் பஸ் நிலையம் முதல் தேவிகோடு ஏலாக்கரை, குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு முதல் தொட்டிக்குழி சந்திப்பு,  புத்தன் சந்தை சிவன் கோவில் திருப்பு முதல் பளுகல் பஸ் நிலையம், பளுகல் பஸ் நிலையம் முதல் மடத்து விளை சிஎஸ்ஐ சர்ச் வரையிலும் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்கலாம்.

       இதேபோன்று அம்சி முதல் புதுக்கடை பஸ் நிலையம், கைசூண்டி சக்தி நகர் முதல் வில்லாரி விளை சந்திப்பு, ஆனான் விளை திருப்பு முதல் கருங்கல் பஸ் நிலையம், விழுந்தயம் பலம் முதல் மார்த்தாண்டம் பஸ் நிலையம், தேவிகோடு முதல் நெடுங்குளம்  அருமனை வரையிலும் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் என செய்து குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அருகே சர்வதேச பள்ளி ஆண்டு விழா
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு
லாரிகள் செல்ல தடையால் கடலரிப்பு தடுப்பு
கொல்லங்கோடு அருகே 4 வழக்குகளில் தொடர்புடையவர் ஓடையில் சடலமாக மீட்பு
மாபெரும் மனித சங்கிலி போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

இந்திய திருநாட்டின்76 வது குடியரசு தின விழா

January 29, 2025
64 Views
பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்
தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு
காரமடை நகர திமுக சார்பில் 4வது வார்டு பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account