By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,
தேனிமாவட்டம்

மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,

Last updated: February 15, 2025 9:11 am
February 15, 2025
75 Views
Share
SHARE

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13.02.2025)                                        தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, 

நான் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ளேன். எனது சொந்த ஊர் உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூர்.                        2016-ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று,                                    சேலம் மாநகராட்சி ஆணையாளராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளேன். 

 

அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதில் ஏற்படும் இடைவெளியை குறைத்தல், பழங்குடியினர் முன்னேற்றம் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைவதும் உறுதி செய்யப்படும். 

 

                     பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உடனடி தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை அலுவலகத்தில் சந்திக்கலாம். மேலும், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து பணிபுரிய வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., தெரிவித்தார்கள். 

 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் ஜேகே டயர் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ ரேசிங் சாம்பியன்ஷிப் சார்பில் மோட்டார் சைக்கிள் போட்டி
ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
பாவனியம்மன் ஆலய ஆடித்திருவிழா
நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே தடையை மீறி கேரளாவுக்கு செல்ல முயன்ற 7 கனிமவள லாரிகள் மீது வழக்கு: லாரிகள் பறிமுதல்

May 7, 2026
81 Views
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்; 2000 பேருக்கு சிகிச்சை
ஹிந்து பாரத் சேனா சார்பாக ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account