By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா

Last updated: February 14, 2025 9:20 am
February 14, 2025
57 Views
Share
SHARE

முரசு நாடு முருகன் அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா ரத யாத்திரை.. 

 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முரசு நாடு முருகன் அறக்கட்டளை நடத்திய இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா ரத யாத்திரை ராயக்கோட்டை சாலையில் உள்ள புகழ்பெற்ற பண்டே ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இருந்து ரத வாகன ஊர்வலமாக சென்று பாகலூர் சாலையில் உள்ள தாசப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் எம் என் நாகராஜன் மற்றும் துணை மேயர் ஆனந்தைய்யா. பாஜக,spk. சினிவாசன் ஆகியோர் இந்த ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஊர்வலமாக வந்து தனியார் மண்டபத்தில் நிறைவு பெற்றது அங்கு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு  அருள்மிகு ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தி பாடல்கள் பக்தி நடன நிகழ்ச்சிகள் பம்பை டிரம்ஸ் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 முரசு நாடு முருகன் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள். தலைவர் விஜய் பாஸ்கர். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சோபன் பாபு, அமைப்பாளர் விஜய் கண்ணா, செய்தி தொடர்பாளர் சபரீசன், துணைத் தலைவர் சித்தா சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் சீனிவாஷ், சாய் கிரண் விஜயகுமார் சரவணகுமரன் மூர்த்தி முரளி, ஆகியோர் மிக சிறப்பாக செய்தனர், நிகழ்ச்சியை காண வந்த பக்தர்களுக்கு சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது,

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு!
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளினை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்

August 21, 2025
44 Views
செண்பகராமன்புதூரில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அமைச்சர் பார்வை
வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்
பேராசிரியையுடன் நெருக்கம்: ஆதாரங்களை கணவருக்கு அனுப்பிய திருச்சி என்​ஐடி பேராசிரியர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account