By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
மதுரைமாவட்டம்

மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா

Last updated: February 12, 2025 11:28 am
February 12, 2025
184 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 12,

 

மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா 

 

மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

பி. மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது மதுரை மாவட்டஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அலைமோதிய சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

March 10, 2025
56 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருவெண்ணெய் நல்லூர் நூலக கட்டிடம் ஒப்படைப்பு ஆணையை அஞ்சுகம் கணேசன் வழங்கினார்
ஆராய்ச்சி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account