By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெல்கொள்முதல் நிலையம் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > நெல்கொள்முதல் நிலையம் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை
சிவகங்கைமாவட்டம்

நெல்கொள்முதல் நிலையம் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை

Last updated: February 9, 2025 10:40 pm
February 9, 2025
194 Views
Share
SHARE

சிவகங்கை: பிப்:08

சிவகங்கை மாவட்டம் 

பனையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

பனையூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயப்பணிகள்  மட்டுமே. மேலும் இந்த வருடத்தில் பெய்த மழையின் காரணமாக கண்மாய் மற்றும் கிணறுகளில் தேவையான நீர் இருப்பு இருப்பதன் காரணமாக கோடை நெல் பயிருட்டுள்ளனர். 

 

எனவே சாகுடி செய்யும் நெல் மூட்டைகளை தனியாரிடம் விற்பனை செய்வதனால் ஏற்படும் நடைமுறைச்சிக்கல்க-ளை தவிர்க்கும் பொருட்டு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் வேண்டி பனையூர்  உடையநாதபுரம், பில்லூர், பொன்னாகுளம், அழுபிள்ளைதாங்கி கிராம விவசாயிகள்ஒன்றுகூடி  பனையூர் விவசாயிகளான கோபி மற்றும் அரசு அம்பலம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மற்றும் சிவகங்கை நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து பேசிய விவசாயிகள் பனையூர் கிராமத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அரசு அமைத்துக்கொடுத்தால்  அது எங்களது கிராமத்தைத்தாண்டியும் இருபதிற்கும் மேற்பட்ட     கிராம விவசாயிகள பயனடைவார்கள் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

இதனிடையே இதுபற்றி தெரிவித்த நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கூறும்போது பனையூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல்

 நிலையம் நிரந்தரமாகவே அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி எடுத்துக்கூறி நிரந்தரமாகவே கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பனையூர், பில்லூர், உடையநாதபுரம், அழுபிள்ளைதாங்கி, பொன்னாகுளம் உள்ளிட்ட பல கிராமங்களின் விவசாயிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பைக் மீது கார் மோதி கொத்தனார் படுகாயம்
தருமபுரி மாவட்டத்தில் ஜமாபந்தியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
மணக்குடி நல்ல நாயகி அம்மன் தேர்த்திருவிழா
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா

March 3, 2026
76 Views
மின்சாரம் தாக்கியதில் உத்தம்கட்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌
தூய்மை பணிகோட்ட கண்காணிப்பாளர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்
தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account