By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு
திண்டுக்கல்மாவட்டம்

உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு

Last updated: February 8, 2025 10:57 pm
February 8, 2025
316 Views
Share
SHARE

அனுகிரகா கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு.

 

 

திண்டுக்கல் அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரியின் உளவியல்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 8-வது பன்னாட்டு கருத்தரங்கு  வருகின்ற பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் உளவியல் மற்றும் எதிர்காலம் அடிப்படையிலான வாய்ப்புகளும் மற்றும் குறித்த சவால்களும் என்ற தலைப்பின் கீழ் – செயற்கை நுண்ணறிவு பற்றி கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் உளவியல் நலம்

குறித்து  ஆராய உள்ளனர். 

இக்கருத்தரங்ககிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர் ஈவா டெபியாலா அவர்கள் வருகை புரிகிறார்கள். இவருடைய தொடக்க உரையுடன் விழா இனிதே தொடங்க உள்ளது . அதனைத் தொடர்ந்து நுண்ணறிவுப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பங்களிப்பு, பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்து விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்களும் சிறப்பு விருந்தினரின் தலைமையில் நடைபெறும். இந்த நிகழ்வுகளை தலைமையேற்று நடத்துபவர்கள் அருள் முனைவர் லாரன்ஸ் சூசைநாதன் OFM .Cap, அருட்தந்தை ஆரோக்கியதாஸ் OFM.Cap,

மற்றும் அனுகிரகா கல்லூரியின் செயலர் அருள் முனைவர். ஜான் பிரிட்டோ  OFM.Cap,

அனுகிரகா கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் சே.ஜார்ஜ் பெர்னாட்ஷா OFM.Cap, ஆகியோர் சிறப்பிக்க உள்ளனர்.வரவேற்புரையினை உளவியல் துறைத்தலைவர் அருள் முனைவர் சகாயராஜ் சந்தியாகு OFM .Cap,

அவர்கள் வழங்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு வாயிலாக மனநலப் பாதுகாப்பில்  புதிய கண்டுபிடிப்புகள், முன்கணிப்பு, பகுப்பாய்வு, நெறிமுறைக் கருத்தாய்வு , மனநலத்தினைக் கண்டறியும் கருவிகள், மனநல ஏற்றத் தாழ்வுகளை சரி செய்வதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களையும், துணைக் கருப் பொருள்களையும் பற்றிய சிறப்பு அமர்வுகள் நடைபெறும். நோயாளர்களுக்கான பயிற்சிகள், சுகாதார நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் ஆன்மீக ஆலோசனைகள் பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

சுகாதாரம், சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் முன் முயற்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கு கருத்தரங்கில் ஐந்து நபர்களுக்கு   நம்பிக்கை நட்சத்திர விளக்கு ” என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்படும்.

பெரியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம்,அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம், திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் சென்னை நல்வாழ்வுமையத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அறிவார்ந்த விவாதங்களுக்கான ஒரு மாறுதளமாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
தருமபுரி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

November 25, 2025
30 Views
34 வது வார்டு தவெக சார்பில் பாக்ஸ் கிரிக்கெட்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா
நடுநிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account