By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவலர்களுக்கு உயிர் மீட்பு முதலுதவி பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவலர்களுக்கு உயிர் மீட்பு முதலுதவி பயிற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

காவலர்களுக்கு உயிர் மீட்பு முதலுதவி பயிற்சி

Last updated: February 5, 2025 10:24 am
February 5, 2025
54 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 05

 

 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விபத்தின்போது பொதுமக்களுக்கு உதவ காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநராக பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின்  உத்தரவின்படி, விபத்து முதலுதவி மற்றும் மாரடைப்பு உயிர் மீட்பு சுவாசம் (CPR) முதலுதவி பயிற்சி ஆயுதப்படையில் வைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

 

இதயம் தொடர்பான பிரச்சனையில் அதன் செயல்படுவது நின்று போகும்போது அல்லது செயல்படுவதில் தடை ஏற்படும்போது CPR எனப்படும் உயிர் மீட்பு சுவாசம் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும்

 

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தன்னிச்சையான இரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மருத்துவ உதவி கிடைக்கும் வரை இதயத்தின் செயல்பாட்டை பாதுகாப்பதற்காக இது செய்யப்படுகிறது என்பது காவலர்களுக்கு விளக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு கட்டுரை போட்டிகள்: கலெக்டர் அறிவிப்பு
எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்டம்.
பிணமாக மிதந்த வடமாநில வாலிபர்
முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை
திண்டுக்கல்லில் உள்ளஏழை, எளிய நடைபாதை வியாபாரிகள் 25 நபர்களுக்குநிழற்குடைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை: மாவட்ட மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு

April 28, 2026
56 Views
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் மருத்துவ சேவைகளை பெற விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பராமரிப்பு பணிக்காக பகவதியம்மன் கோயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account