By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு

Last updated: February 4, 2025 9:16 am
February 4, 2025
659 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 4,

 

மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு

 

1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான பிறகு 2025 ல் முதல் பெண் ஆணையாளராகவும், 71 வது கமிஷனராகவும் சித்ரா விஜயன், ஐஏஎஸ் புதிதாக பொறுப்பேற்று கொண்டார். ஏற்கனவே பணியாற்றிய மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சித்ரா விஜயன், ஐஏஎஸ்., மதுரை மாநகராட்சியின் 71 வது ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் மின் ஆளுமைத்துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன், ஐஏஎஸ்., புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். 2019 பேட்ச் ஐஏஎஸ்., அதிகாரியான இவர் திருச்சி, தர்மபுரி உட்கோட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியவர். அத்துடன், தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னை மீனாட்சி அரசாளும் மதுரையில் அரசு பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள்.

மதுரை மாநகரம் என்றாலே அன்னை மீனாட்சி அரசாளுகின்ற நகரம் என்ற தனித்த பெருமை பெற்றது. பெண்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு இணையான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற களத்தில் நின்று வென்று தங்களை நிரூபித்துக் கொண்ட பெண் ஆளுமைகள் பலர் தமிழ்நாட்டில் முக்கிய அரசு பதவிகளில் பொறுப்பு வகித்து தனித்த முத்திரையை பதித்து வருகின்றனர் அந்த வரிசையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா ஐஏஎஸ், மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன்,

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனராக மோனிகா ராணா ஐஏஎஸ், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளராக இந்துமதி, வருவாய் கோட்டாட்சியர்களாக ஷாலினி ஜெயந்தி, வருவாய் வட்டாட்சியர்களாக மீனாட்சி, செந்தாமரை , மாநகராட்சி நகர் நல அலுவலராக இந்திரா, முதன்மை கல்வி அலுவலராக ரேணுகா, காவல்துறை துணை ஆணையராக அனிதா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக சித்ரா,  கள்ளழகர் திருக்கோவில் கண்காணிப்பாளர் பிரதீபா என  பெண்களே அனைத்து முக்கிய பொறுப்புகள் வகித்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளராக திருமதி சித்ரா விஜயன் ஐஏஎஸ்  பொறுப்பேற்றுள்ளது மதுரைக்கே மிகப்பெரிய பெருமையை தந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
வேலூரில் பென்ட்லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா
திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டுமான பணி
தருமபுரியில் புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாவட்டம்

திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

December 23, 2024
42 Views
குளத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account