By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.

Last updated: February 3, 2025 5:49 pm
February 3, 2025
51 Views
Share
SHARE

கன்னியாகுமரி பிப் 2

 

அஞ்சுகிராமம் பேரூராட்சி 11 வது வார்டுக்குட்பட்ட சத்திய நகரில் பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பேரூந்து நிறுத்தத்திற்கு கவுன்சிலர் ஜோஸ்திவாகர் மேற்கொண்ட பல் வேறு தீவிர முயற்சியின் காரணமாக அனுமதி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. 

 

விழாவிற்கு 11வது வார்டு கவுன்சிலர் ஜோஸ்திவாகர் தலைமை தாங்கினார். மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை இணை அமைப்பாளர் டி.அரிகிருஷ்ண பெருமாள், அஞ்சுகிராமம் பேரூர் ஜெ.பேரவை செயலாளர் ஜி.மணிகண்டன், காரவிளைச் செல்வன்,  9வது வார்டு கவுன்சிலர்  வீடியோகுமார் ஆகியோர் முன்னிலை வகித்ததனர்.

 

பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி பிச்சாண்டி தம்பான் பேருந்து நிறுத்தப் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

 

விழாவில் அஞ்சுகிராமம் ஊர் நலச்சங்கத் தலைவர் ஹிட்லர் 

மணிவண்ணன், ராஜலிங்கம், விஜயன், சோமசுந்தரம், ராதாகிருஷ்ணன், லக்வின், சுப்பாராம், பிரம்மசக்தி, ஐய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பேருந்து நிறுத்தத்திற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்ற கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டினர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம்
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்களை பதிவு
அஞ்சுகிராமம் அருகே 205 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அ.கோவில்பட்டியில் புதிய ஆதிதிராவிடர் நல மைய கட்டிடம்

May 21, 2025
34 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், தகவல்
மாணவர்களுக்கு”வழிகாட்டும் பயிற்சி!”
தஞ்சாவூரில் அரசு மருத்துவர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account