By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறைமாவட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

Last updated: February 3, 2025 5:38 pm
February 3, 2025
130 Views
Share
SHARE

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கான அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம்‌ இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு நெல் கொள்முதல் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முதுநிலை மண்டல மேலாளர் எஸ்.ஆர்.கோபிநாத், மேலாளர் நிர்வாகம் மோகன், கொள்முதல் அலுவலர் தமிழழகன், தொமுச மண்டல செயலாளர் ஆபிரகான் லூதர்கிங், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதாசன், மாவட்ட பிரதிநிதி ஸ்டாலின்,மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறுபூலுவப்பட்டி அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
நாகர்கோவில் அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
மாபெரும் கிரிக்கெட் போட்டிகள்.30 அணிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது
தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டம் வாகனம் மோதி கொத்தனார் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

December 31, 2024
61 Views
கேரள முதல்வருடன் சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார் சந்திப்பு
மங்கலம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் -உயர்மின் கோபுர விளக்குகள் திறப்பு விழா!!
தமுமுக மமக வில் இணைந்த இளைஞர்கள்
ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account