By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்

Last updated: February 3, 2025 3:46 pm
February 3, 2025
59 Views
Share
SHARE

குளச்சல், பிப்-1

 

குளச்சல் துறைமுகச் சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் ரெஜினால்டு (31).  இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் தனது 9 மற்றும் 6 வயது பிள்ளைகளுடன் சென்று கொண்டிருந்தார். பைக் குளச்சல், வாணியக்குடியில் உள்ள காணிக்கை மாதா மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் ரெஜினால்டு  பைக்கில் மோதியது.

      இந்த விபத்தில் ரெஜினால்டு மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகள் என மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர்  மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெஜினால்டு குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார்

விபத்தை ஏற்படுத்தியதாக சைமன் காலனியை சேர்ந்த ஜெனிஸ்டன் (26) என்பவர் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விளம்பரம்

You Might Also Like

மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார்கள்
நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு
மாநில அட்யா பட்யா போட்டியில் குமரி அணியினருக்கு வெள்ளிப் பதக்கம் – விளையாட்டு அதிகாரி பாராட்டு
வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண் வெட்டி கொலை
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 வது நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு

May 1, 2026
42 Views
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் காட்சி
வாளியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு ராஜேஷ்குமார் எம் எல் ஏ மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account