By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் ஐடி நிறுவனங்களை பார்வையிட உள்ளனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னையில் ஐடி நிறுவனங்களை பார்வையிட உள்ளனர்
சென்னைமாவட்டம்

சென்னையில் ஐடி நிறுவனங்களை பார்வையிட உள்ளனர்

Last updated: February 3, 2025 3:34 pm
February 3, 2025
80 Views
Share
SHARE

சென்னை , ஜன- 30,

திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து “பேசிஸ் க்ளவுட் சொல்யூஸன்ஸ் ” என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு  ஐ.டி நிறுவனங்களை பார்வையிட விமான மூலம் அழைத்து வந்தனர்.

 

சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

சென்னையில் இயங்கும் பிரபல ஐ டி நிறுவனமான  ” பேசிஸ் கிளவுட் சொல்யூசன்ஸ் “தலைமை அலுவலகத்தை சுற்றி பார்க்கின்றனர். அது மட்டுமின்றி ஐ. டி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.

 

 தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணிக்கும் பொழுது புதுவித அனுபவமாக இருந்தது முதலில் பயத்துடனும் அதன் பிறகு உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.

 

அது மட்டுமின்றி காது கேளாதோர் வாய் பேசாதோர் ஐடி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பணிபுரியவும் முடியும் தனியார் ஐடி நிறுவனம் அந்த கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

இந்த குறித்து  பேசிஸ் கிளவுட்     சொல்யூசன்ஸ் நிறுவனர் பிரசாத் பழனி செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது:-   காது கேட்பு திறன் குறைபாடுள்ள, பட்டபடிப்பு படித்த மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசிஸ் கிளவுட்  சொல்யூசன்ஸ்  புதிய முன்னெடுப்பை எடுத்துவருகிறது.

இதன் மூலமாக அவர்களுக்கு ஐ.டி நிறுவனங்களைப் பற்றி அறிவை பெறுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது வேலை வாய்ப்பையும் திறனையும் பெறுகிறார்கள். இதே போல்

பெரிய நிறுவனங்களும் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் , தன்னம்பிக்கை வளரும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக சார்பில் அரசியல் பயிலரங்கம் சுப வீரபாண்டியன் பங்கேற்பு
புதுக்கடை அருகே முன் விரோதத்தில் பீர் பாட்டில் குத்து: ஒருவர் மீது வழக்கு
மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆடி அமாவாசை குமரி கடற்கரையில் குவிந்த

August 5, 2024
93 Views
மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி
அரசு ரப்பர் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயலுக்கு நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கண்டனம்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account