By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரிமள ரெங்கநாதர் கோயிலில் தாயாருக்கு அத்யன உற்சவம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பரிமள ரெங்கநாதர் கோயிலில் தாயாருக்கு அத்யன உற்சவம்
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

பரிமள ரெங்கநாதர் கோயிலில் தாயாருக்கு அத்யன உற்சவம்

Last updated: February 3, 2025 2:42 pm
February 3, 2025
56 Views
Share
SHARE

பஞ்சரங்க தலங்களில் 5-வது தலமும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி விழாவை தொடர்ந்து, தாயாருக்கு என பிரத்தியேகமாக அத்யன உற்சவம்; எனப்படும் ஐந்து நாள் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்த உற்சவம் தை அமாவாசையன்று பூர்த்தி அடையும். அந்த வகையில், அத்யன உற்சவ பூர்த்தி இன்று நடைபெற்றது. விழாவையொட்டி தாயார் அலங்காரத்தில் பரிமள ரெங்கநாதரும், பெருமாள் அலங்காரத்தில் பரிமள ரெங்கநாயகியும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். படிதாண்டா பத்தினியான பரிமள ரெங்கநாயகி வீதிஉலா புறப்பாடு செல்ல மாட்டார் என்பதால் பெருமாள் ரெங்கநாயகி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தாயார் அலங்காரத்தில் இருந்ததால் பெருமாள் வெளியில் புறப்பாடு செய்யப்படாமல் கோயிலுக்குள்ளேயே பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அத்யன உற்சவம் வைணவ கோயில்களிலேயே மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டுமே நடத்தப்படும் உற்சவம் என்பது சிறப்புக்குரியதாகும்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள்
மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்காக ஒரு பிடி மண்ணை
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா

August 16, 2025
45 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு
அய்யா வைகுண்டசாமி கோவில் பங்குனி திருவிழா
அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளி அடித்து கொலை; 8 மாதங்களுக்கு பின் கொலையாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account