By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்

Last updated: February 3, 2025 12:14 pm
February 3, 2025
96 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜன 31,

 

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து தற்போது தாலுக்கா காவல் நிலையத்திற்கு பணிமாறுதலில் செல்ல இருக்கும் காவலர்களுக்கு நேற்று -30 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில்  வெளிப்படை தன்மையுடன் நடந்த கலந்தாய்வில் காவல் நிலையங்கள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது:- காவலர்கள் தங்கள் பணியில் நேர்மையாக முழு ஈடுபாடுடன் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும்,பொது மக்களிடம் மரியாதையுடன் நல்ல அணுகு முறையில் ஈடுபட வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

 

இந்நிகழ்வின் போது  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா
29மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமை
விதை ஆய்வு சிறப்பு குழு விற்பனை நிலையங்களில் ஆய்வு
ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை

September 18, 2024
59 Views
திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
311 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா துவக்கம்
தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account