By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: February 3, 2025 10:12 am
February 3, 2025
90 Views
Share
SHARE

ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

 

 

மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றததைத் தொடர்ந்து, அடுத்த தலைமை ஆசிரியராக மூத்த முதுகலை ஆசிரியரான கலைவாணன் என்பவர் பட்டியல் சாதி என்பதால் அவருக்கு அப்பதவியை வழங்காமல், பணி மூப்பின் அடிப்படையில் 8-வது இடத்தில் இருந்த ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக பள்ளி நிர்வாகம் பணி அமர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், போலீஸாரின் தடையை மீறி ஆட்சியரகத்தின் உள்ளே நுழைந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மாவட்ட தலைவர் ஏ.ஆர்.விஜய் தலைமையில் ஆட்சியரக வாசல் முன்பு அமர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் தீண்டாமை கொடுமையை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தர்னா போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாநில இணைச்செயலாளர் வாஞ்சிநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் மேகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் நேதாஜி,எஸ் எப் ஐ மாவட்ட செயலாளர் மணிபாரதி, சி ஐ டி யு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மற்றும் வெண்ணிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்;, திங்கள்கிழமையன்று இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் போலீசிடம் வசமாக சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்: லாவகமாக பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டியில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
புத்தக கண்காட்சி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

பழைய பெருங்களத்தூர் ஏரி புதுப்பித்து பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

June 30, 2025
66 Views
மது போதையில்வாகனம் ஓட்டிய 2 பேருக்குரூ.20 ஆயிரம் அபராதம்
2025- ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது
கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
ஒடிசா மாநிலத்தில் கொள்ளையடித்த கள்ளக்காதலர்கள்: 5 ஆண்டுகளுக்கு பின் ஆரல்வாய்மொழியில் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account