By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 5 பேருக்கு தலா ஒரு 1இலட்சத்திற்கான காசோலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 5 பேருக்கு தலா ஒரு 1இலட்சத்திற்கான காசோலை
தஞ்சாவூர்மாவட்டம்

5 பேருக்கு தலா ஒரு 1இலட்சத்திற்கான காசோலை

Last updated: February 2, 2025 4:31 pm
February 2, 2025
87 Views
Share
SHARE

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைத் தீர்க்கும் நாளில் முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து 5 பேருக்கு தலா ஒரு 1இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்..

 

 

   தஞ்சாவூர். ஜன 30.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்யில். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது

   கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 620 மனுக்களை பொது மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கி னார்கள் .மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற் .கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குணசேகரன் என்பவருக்கு ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பினான பேட்டரியுடன் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கினையும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 பேருக்கு தலா1 இலட்சத்திற்கான காசோலைகளும், சத்துணவு திட்டத்தின் கீழ் பணியின் போது உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பி னர் கார்திகாவுக்கு அமைப்பாளர் பணி நியமன ஆணையையும் வழங்கினார்.

     இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராசன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! இளைஞர் அணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் காமராஜ் கண்ணன் சார்பில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் முதியோருக்கு நலதிட்ட உதவிகள் !!
மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு!!
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!!!!!!
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

May 21, 2026
28 Views
குமரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி, பால் அபிஷேகம்
உயர்நீதிமன்ற கிளை அருகில் மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account