By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்

Last updated: February 2, 2025 2:04 pm
February 2, 2025
53 Views
Share
SHARE

ஊத்தங்கரை,ஜன.28: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தாலி தொலைந்து விட்டதாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சத்யா(30). என்பவர் புகார் அளித்தார், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மோகன், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அனுமந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த சத்யா பிரபு தம்பதியினர், கோயிலுக்கு வந்து புனித நீராடி ஆடையை அங்கேயே கழற்றி விட்டு மாற்று துணியை மாற்றும் போது அவர் கழட்டிய துணியில், அவரது தாலியும் சேர்ந்து சென்றது தெரியவில்லை. இந்த நிலையில் சாமியை தரிசனம் செய்து விட்டு பார்த்தபோது கழுத்தில் தாலி இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்த பெண். ஆடையை மாற்றிய பகுதியில் போய் தேடிப் பார்த்த போது, அங்கு தாலி இல்லாததை கண்டு பெண் கதறி அழுந்துள்ளார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் கிடைக்காத நிலையில், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மோகன் அப்பகுதியில் ஆற்று நீரில் காணிக்கை செலுத்தும் சில்லறை காசுகளை கண்ணில் கண்ணாடி அணிவித்து நீருக்குள் சென்று எடுக்கும் நபர்களை விசாரித்துள்ளார். மேலும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அவர்களிடம் யார் எடுத்தார்கள் என்பதை கண்டுபிடித்து தர கூறி வந்த நிலையில், தாலியை எடுத்த நபர்கள் காவல் அறங்காவலர் குழு தலைவர் சந்தான லட்சுமியிடம் ஒப்படைத்துள்ளனர். தாலி கிடைத்தால் போதும் யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என புகார் கூறியதன் பேரில், அறங்காவலர் குழு தலைவர் காவல் உதவி ஆய்வாளர் மோகன் அவர்களிடம் தாலியை ஒப்படைத்தார். சத்யா பிரபு தம்பதியினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர் தாலியை பெற்ற பெண் காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
குண்டர் சட்டத்தின் வாலிபர் கைது!
கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி
தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்
கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாலப்பணிகள் முடிந்தும் சீரமைக்கப்படாமல்

November 27, 2024
65 Views
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account