By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

Last updated: January 30, 2025 10:44 am
January 30, 2025
138 Views
Share
SHARE

ஆல் இந்தியா ஹேர்  ட்யூட்டி அசோசியேஷன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆல் இந்தியா ஹேர்  ட்யூட்டி அசோசியேஷன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு  ஆல் இந்தியா ஹேர் ட்யூட்டி அசோசியேஷனின் தலைவி சீனாமினி வருகை புரிந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.   அழகு கலையில் பல்வேறு வருகையில் சிறப்பாக செய்யப்பட்ட அழகு கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

அழகு கலை நிபுணர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலவாரிய அட்டை இன்சூரன் இலவசமாக வழங்கப் படுகிறது. இதேபோல் கடந்த 7-ம்தேதி அன்று சென்னையில் நடைபெற்ற தனிநபர் அழகுப்படுத்துதல், தனிநபர் ஆடை அலங்காரம் செய்தல் போட்டியில்  கின்னஸ் ரெக்கார்ட் பண்ணியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார். 

சீனாமினி ஆல் இந்தியா ஹேர் ட்யூட்டி அசோசியேஷன் தலைவி  திண்டுக்கலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் இதனை  தொடர்ந்து சினிமா பாடலுக்கு நடனமாடிய அழகு கலை நிபுணர்கள் அகில இந்திய தலைவருக்கு மாலை அணிவித்து,  மலர் கொத்து கொடுத்து, தலையில் மலர் கிரீடம் வைத்து தன்னை வரவேற்ற நிகழ்வைக் கண்டு அகில இந்திய தலைவி அன்பு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு வந்த அழகு கலை நிபுணர்கள் கேக் வெட்டி தங்களது பதவியேற்ற நிகழ்வை கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஆடல் , பாடல் குத்தாட்டம் என நிகழ்ச்சியை சிறப்பாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் மாதர் சங்க மாநில மாநாடு; பேரணி – பொதுக்கூட்டத்துடன் நாளை தொடக்கம்
சிறந்த மனிதநேயமிக்க சேவையை பாராட்டி விருது
காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம்
ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி

November 6, 2025
37 Views
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
கண்டன ஆர்ப்பாட்டம்
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account