By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனமழை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனமழை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
மாவட்டம்

கனமழை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

Last updated: May 17, 2024 9:04 am
May 17, 2024
109 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – மே  – 17

 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில்  கனமழை  வீடுகளுக்குள் மழை நீர்  புகுந்ததால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  கரூர் மாவட்டம், முழுவதும் காலை முழுவதும் வெயில் தாக்கம் இருந்த நிலையில்  மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், பரமத்தி, வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை செய்தது.பள்ளப்பட்டி கணக்குப்பிள்ளை தெரு பகுதியில் சுமார் அரை மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மழைநீர் வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி.

விளம்பரம்

You Might Also Like

வடசேரி குளத்தில்வாலிபர் சடலம்
மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் துறை சார்ந்த அமைப்புகளுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேலூரில் கோடை கால சிலம்பம் சிறப்பு பயிற்சி முகாம்
தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
வெள்ளிச்சந்தை அருகே கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு: ரவுடி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு போலீஸ் வலை

July 9, 2025
66 Views
ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தின விழா
குமரி மீன்பிடித்துறைமுகம், ஏவிம் கால்வாய் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account