சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கநாதிருபு கிராமத்தில் அரசுப் பள்ளியில் இந்திய திருநாட்டின்
76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் திமுக கிளைச் செயலாளர் க.சக்திமுருகன் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார் இந்த நிகழ்வின் போது முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மாணவர்களுக்கு இனிப்புகள் சீருடைகள் வழங்கப்பட்டது.