By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
தருமபுரிமாவட்டம்

நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

Last updated: January 27, 2025 11:24 am
January 27, 2025
65 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அண்ணா நகர், இருளர் குடியிருப்பு பகுதிகளில் இருளர் இன மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள 13 வீடுகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து இருளர் இன மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கும், பள்ளிகளுக்கும் தவறாமல் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் மேற்கு ஏமனூர் காலனி, ஆத்து மேட்டூர் பகுதிகளில் பொதுமக்கள் நேரில் சந்தித்து அடிப்படை தேவை குறித்து கேட்டு அறிந்தார். அப்போது சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஏமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தலையும் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் அடிப்படை கணித அறிவு, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஏமனூரில் இருந்து சிங்காபுரம் காவிரி கரையோர பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை குறித்து கேட்டறிந்தார். ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்நாடகா எல்லையில் உள்ள கொங்காரப்பட்டி கிராம மக்களிடம் கோரிக்கைகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார். இப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்தவும் ஜாதி சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மலை கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆவியின் போது பெண்ணாகரம் தாசில்தார் லட்சுமி, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, அபுல் கலாம், ஆசாத் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை மாணவ மாணவியர்களுக்கு மர கன்று கொடுத்து வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை

September 16, 2024
80 Views
அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்
கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி
வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்பு
செண்பகராமன்புதூரில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அமைச்சர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account