By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்

Last updated: January 23, 2025 9:47 am
January 23, 2025
60 Views
Share
SHARE

இரணியல், ஜன-21

 

 இரணியல் அருகே சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று  அதிகாலை கேரளாவில் இருந்து நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது.  உறவினர் ஒருவரின் மரண நிகழ்ச்சிக்கு சென்றதாக தெரிகிறது. கார் சுங்கான் கடையை தாண்டி களியங்காடு சந்திப்பு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி மோதியதில், கட்டுப்பாட்டு இழந்த கார் அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதி நின்றது.

       இந்த விபத்தில் காரில் இருந்த சென்னை அண்ணாசாலை, ஜோதி நகரை சேர்ந்த அகில் (24) என்ற வாலிபர் வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அகிலின்  உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்
ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
திருச்சியில் தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஊராட்சியின் சாதாரன கூட்டம்

October 12, 2024
61 Views
கொட்டாரத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி
நந்தா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account