By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறப்பு
தென்காசிமாவட்டம்

விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறப்பு

Last updated: January 20, 2025 10:24 am
January 20, 2025
55 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினருமான, முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட பொருளாளர் சரவணன்,சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன்,  முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  கலந்துகொண்டு விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெள்ளத்துரை, நகர செயலாளர் பிரகாஷ்,  மாவட்ட  மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், சார்பு அணி நிர்வாகிகள் ராயல் கார்த்தி,செல்வராஜ்,  மணிகண்டன்,அப்பாஸ், கார்த்திக் ,மகேந்திரன், மகாராஜன்,  கணேசன், வீமராஜ் ,அரவிந்த், நகர துணை செயலாளர் சுப்புத்தாய், சென்னிகுளம் முருகேசன்,முத்துராஜ்,நவநீதகிருஷ்ணாபுரம் குருசாமி,முருகன், சசி,சூர்யா, தொழிலதிபர் திவ்யா ரெங்கன், ஆறுமுகச்சாமி,  பொன்ராஜ், வக்கீல்கள் அய்யாத்துரை, குருசூர்யா, ரமேஷ், அஜய் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல்; போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
குழித்துறை அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் – போலீசில் புகார்
தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்!!
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் வாழ்த்து

October 15, 2024
90 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி
10-ம் வகுப்பு மனைவி தூக்கு போட்டு தற்கொலை
குடிமைப்பொருள் வழங்கல் போலீசாரால் பறிமுதல்
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account