By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
மாவட்டம்

பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா

Last updated: January 18, 2025 11:27 am
January 18, 2025
38 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 18.

    வனப்பரப்பு அதிகமாகக் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் கோத்தர்,  பணியர், இருளர்,  குறும்பர்,  காட்டுநாயக்கர், தோடர் என்று ஆறு வகை பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். 

  பொங்கல் திருநாள் அன்று காடுகளில் பழங்குடி மக்கள் தங்களது குலதெய்வ வழிபாடுகளை நடத்தி பாரம்பரிய பாடல்கள் பாடி நடனமாடி காணும் பொங்கலாக கொண்டாடுவார்கள்.  பொங்கல் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மலை கிராமங்களில் உள்ள இவர்களின் வீடுகளில் கரும்புகள் கட்டி மண் பானைகளில் பொங்கலிட்டு வாசல்களில் கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.  இதனைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் வாழும் வனப்பகுதியில் வன தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பழங்குடியின மக்கள் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.  இதில் கோத்தகிரி பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிக்கின்ற வனப்பகுதியில் பழங்குடியினர் கிராமங்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய விழாவாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.  கோழிக்கரை,  மாமரம்,  சுண்டபட்டி,  வாகப்பனை,  செம்மனாரை உள்ளிட்ட இருளர் குறும்பர் வாழும் பழங்குடி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செம்மணாரை பகுதியில் தனது குலதெய்வ வழிபாடாக இயற்கை தெய்வங்களுக்கு பொங்கல் இட்டு காணும் பொங்கல் விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என அனைவரும் பாரம்பரிய இசைக்கேற்ப  நடனமாடி பலரை கவரும் வகையில் இரவு வரை பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் மரபுபடி நடக்கும் இவர்களின் பண்டிகை விழாவை  காண வெளியூர்களில் இருந்தும் பொதுமக்களும்,  ஊடக துறையினரும்,  ஆய்வாளர்களும் பழங்குடி மக்களின் பாரம்பரிய திருவிழாவை கண்டு ரசித்து சென்றனர். இவர்களின் திருவிழாவை காணச்சென்ற அனைவருக்கும் இயற்கை தானியங்களை கொண்டு தயாரித்த உணவுகளை வழங்கி உபசரித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடுத் தெருவில் பாதாள சாக்கடைக்கான இறுதி கட்ட பணி
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர

April 13, 2025
42 Views
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!
ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணை
பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account