By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட
கனஂனியாகுமரிமாவட்டம்

சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட

Last updated: January 16, 2025 1:36 pm
January 16, 2025
89 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜன – 16,


கன்னியாகுமரி மாவட்டம்  தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.


தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழு முடிவின் படி கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றி கொடுக்க முன்வராத போது நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு முன்னால் முதல்வர் கலைஞர் டாக்டர். கருணாநிதி வேலை வழங்கினார். அதை கடந்த 23 ஆண்டு காலம் பயன் பெற்று வந்ததை நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வலியுறுத்தியும்,

கடந்த 2007 க்கு பிறகு பணிக்கு வந்த சிபிஎஸ் திட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற இறந்து போன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையும் அதற்குண்டான அரசு பங்கீடும் இது நாள்  வரை வழங்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தியும், புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் தற்க்காலிகமாக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே சிபிஎஸ் எண் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,

கிராம உதவியாளர்களை கிராம பணி பார்ப்பதற்க்காக பணி அமர்த்தப்பட்டவர்களை கிராம பணியைத் தவிர பல்வேறு மாற்று பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்று அன்றைய வருவாய்  நிர்வாக ஆணையர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மாற்று பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்திட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நிறைவேற்றி கொடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 23.01. 2025 அன்று தமிழ்நாடு அனைத்து வட்டாட்சியர் அலுவலக முன்பு மாலை 5:45 மணி அளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், பின்பு 5 .2 . 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6:00 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கையாக 27 .2 .2025 அன்று வருவாய் கிராம ஊழியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கிராம உதவியாளர்களும் ஒரு நாள் விடுப்பு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி மலர் அஞ்சலி
“திருவாரூர் வாசிக்கிறது” நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் மரக்கன்றுகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

May 17, 2024
581 Views
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்
மார்த்தாண்டம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்; ஒருவர் மீது வழக்கு
நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account