By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோயிலுக்கு சொந்தமான குளத்தை சீரமைக்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயிலுக்கு சொந்தமான குளத்தை சீரமைக்க
கனஂனியாகுமரிமாவட்டம்

கோயிலுக்கு சொந்தமான குளத்தை சீரமைக்க

Last updated: January 15, 2025 3:50 pm
January 15, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 14


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரவர்  குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென நாம் தமிழர் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். 


அந்த மனுவில்;

நான் நாம் தமிழர் கட்சி சார்ந்து மக்களுக்கு பொதுத் தொண்டாற்றி சேவை செய்து வருகிறேன். மேற்படி சமூகத்திற்கு தெரிவிப்பது என்னவென்றால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வேதகால தேவி வழிபாட்டு பண்பாடு இருந்த காலகட்டத்தில் இருந்து அதனைத் தொடர்ந்து மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு நூல்களின் வாயிலாக அம்மன் வழிபாடு செய்த காலம் தொட்டு அதனைத் தொடர்ந்து கி.பி.60-80 நூற்றாண்டுகளில் தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலை பற்றி எழுத்தாளர் பெரி பிளசு குறிப்பட்டதில் இருந்து பகவதி அம்மன் கோவிலின் பழமை பற்றி நாம் அறியப்பட்டு அதன் பின்பு பாண்டிய அரசர்களின் வீழ்ச்சிக்கு பின் திருவிதாங்கூர் சமஸ்தானம் நிறுவப்பட்டு பரவர் வம்ச அரசுகளின் ஆட்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பராமரிக்கப்பட்டு 1947 இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் இந்திய சமஸ்தானதுடன் இணைந்து அதன்பின்பு மொழி வாரிய மாநிலம் பிரிக்கப்பட்டபோது 1956 நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு அதன் பின்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இணைக்கப்பட்டு மிகச் சிறப்பாக பொதுமக்களுக்கு அம்மன் தரிசனம் கிடைக்கும் வகையில் இன்று வரை செயல்பட்டு வருகிறது.

 மேலும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பரவர் வம்ச அரசர்களின் காலகட்டத்தில் கோவிலுக்காகவும் அம்மனை வழிபடும் பொது மக்களுக்காகவும் உருவாக்கப்பட்ட பரவர் குளமானது பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலும், ஆக்கிரமிப்பாளர்களால், ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுகிறது. 


மேலும் அக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும் பாபநாசம் கால்வாய் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு கோதை ஆறு பாசனத் திட்டம் ரெகுலேட்டர் கால்வாய் வழியாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் ஊராட்சி உட்பட்ட சுண்டன் பரப்பு கிராம வழியாக பொதுப் பணித்துறைக்கு சொந்தமான நாச்சியார் குளம் எதிர்ப்புறத்திலிருந்து ரெகுலேட்டர் கால்வாய்  வழியாக செல்லும் பாபநாசம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டும் சரிவர பராமரிக்கப்படாமலும் இருப்பதால் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பரவர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியாமல் அக்குளமானது செயல்பாடற்ற நிலையில் உள்ளது.


இக் குளத்தினால் பகவதி அம்மன் கோயிலுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த நன்மையாகும். அக்குளமானது செயல்பாட்டில் இருக்கும் பொழுது கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு அம்மனை தரிசித்து விட்டு அதன்பின்பு நல்ல தண்ணீரில் குளிப்பதற்காக கோயிலுக்கு சொந்தமான  குளத்திலேயே நீராடுவார்கள் மேலும் கோயில் சார்ந்த அனைத்து வழிபாடுகளுக்கும் தண்ணீர் குளத்திலிருந்து எடுத்து செல்வார்கள் இப்போது பராமரிப்பு இல்லாத காரணத்தினால் வழிபாட்டு முறை மாற்றப்பட்டுள்ளது.

 எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் பாரம்பரியத்தையும், அப்பகுதி பொதுமக்களின் நன்மை கருதியும், சுற்றுலா பயணிகளின் நன்மை கருதியும் பிரசித்தி பெற்ற தேவி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி பரவர் குளத்தை தூர்வாரி பராமரிப்பு பணி செய்தும் அக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும் பாபநாசம் கால்வாயின் ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாயை சீரமைத்து அக்கால்வாய் குடியிருப்பு பகுதியின் அருகே வருவதால் பாபநாசம் கால்வாய் உள்பகுதியில் குழாய் அமைத்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு வழங்கும் போது மாவட்ட தலைவர் தீபக் சாலோமன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சுகாதாரத் துறையில் ஒப்பந்த பணியிடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு
வருமான வரி மையம் திறப்பு. வடிவேல் பங்கேற்பு
அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்
30 ஆடுகளை கடித்த மர்ம விலங்கு 11 ஆடுகள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பீகாரை போல் தமிழகத்திலும் வாரிசு அரசியல் குடும்பத்தை வேரோடு அழிக்க வேண்டும் – கிருஷ்ணகிரி அதிமுக பூத் கமிட்டி துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேச்சு

November 18, 2025
36 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
பி. அக்ரகாரம் முனியப்பன் கோவில் திருவிழா
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஏஎம்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இணைந்து பொது மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account