By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
அரசியல்கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா

Last updated: May 14, 2024 11:17 am
May 14, 2024
142 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மே 14

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அதிமுகவினர் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி 5 ரோடு அருகில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளர் கேசவன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு தமிழக முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரு உருப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி Kபழனிச்சாமியின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் இந்த விழாவின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாசராசன், முன்னால் மாவட்ட செயலாளர் தென்னரசு, காத்தவராயன்,முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் சேக்காடிராஜன், நகர துணைச் செயலாளர் குரு, நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சரவணன், அவைத் தலைவர் ரியாஸ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த செந்தில், கமல், மாரியப்பன், மாரி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நாளை ஓட்டு எண்ணிக்கை
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
ஊத்தங்கரை நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடுமருத்துவம்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்

November 18, 2025
39 Views
வசந்த் அண்&கே 125 ஆவது கிளை திறப்பு விழா!!
அணைக்கட்டில் நீர் வரத்து அதிகரிப்பு
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநரை
தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account