By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு வழிச்சாலை பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நான்கு வழிச்சாலை பணிகள்
இராமநாதபுரம்மாவட்டம்

நான்கு வழிச்சாலை பணிகள்

Last updated: January 13, 2025 10:19 am
January 13, 2025
179 Views
Share
SHARE

பரமக்குடி, ஜன.12 : ராமநாதபுரம் மேலூர் நான்கு வழி சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு  பொறியாளர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். 



ராமநாதபுரத்தில் இருந்து பாண்டியூர் – நயினார்கோவில் வழியாக மேலூர் செல்லும் இரு வழிச்சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காக நான்கு வழிச்சையாக மாற்றுவதற்கு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  ரூ.60.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாகாச்சி பகுதியில்  நடைபெற்று வரும் பணிகளை  நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ்  பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளே துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன்,பரமக்குடி பிரிவு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன்,உதவி பொறியாளர் பிரபாகரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.



 பட விளக்கம்.

ராமநாதபுரம் -மேலூர் நான்கு வழி சாலை அமைக்கும் பணியினை பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாகாச்சி  பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு  பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு ஆட்சியர் தலைமையில் மனு நீதி நாள் கூட்டம்
மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
குமரியின் 54வது கலெக்டராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் நியமனம்!
தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

இலஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

August 30, 2025
46 Views
சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள்
அருமை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் சித்த மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account