By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோட்டர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோட்டர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

கோட்டர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார்

Last updated: January 12, 2025 12:16 pm
January 12, 2025
69 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன-12


நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் சமீபத்தில் தந்தை பெரியாரை அவதூறாக பேசிய விவாகரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.திக,திமுக,அதிமுக,விசிக என பல கட்சிகள் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்,தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட  புகார்கள் போலீஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.நீதிமண்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திமுக பிரமுகர்களான  செல்வின் சதீஷ் குமார் மற்றும் ஆன்றனி ராஜ் ஆகியோர் நாகர்கோவிலில் அமைந்துள்ள கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


புகாரில் கூறியிருப்பதாவது பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்கத்தினால் அடிமைகளாக இருந்த பெண்ணினத்தின் விடுதலைக்காகப் போராடி, பெண்ணினத்தின் விடுதலைப் பாதைக்கு வித்திட்ட தந்தை பெரியாரை அநாகரிகமாக பேசிய  சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்   என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
நில முகவர்கள் ஈ வி கே எஸ் இளங்கோவன் எம் எல் ஏ விடம் மனு
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் ஆம்புடேஷன் தடுப்பு மையம்
காப்பீட்டு திட்டம் முகம் கண்துடைப்பா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அழகர் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை

July 28, 2024
168 Views
விளாத்திகுளம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
குறும்பனையில் மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account