By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.
சென்னை

சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.

Last updated: May 14, 2024 10:55 am
May 14, 2024
120 Views
Share
SHARE

சென்னை, மே -14,

இந்தியாவின் முன்னணி 2 & 3 சக்கர வாகனங்களுக்கான டயர் பிராண்டு யூரோகிரிப் டயர்ஸ், சென்னை வேளச்சேரி டான்சி நகரில் முதல் பிராண்டடு ரீடெய்ல் ஸ்டோரை தொடங்கியிருக்கிறது.

யூரோகிரிப் டயர்ஸ் தயாரித்து வழங்கும் டயர்கள் மற்றும் டியூப்களும் இந்த ரீடெய்ல் ஸ்டோரில் காட்சி படுத்தபட்டிருக்கிறது.

மேலும் தலைகவசங்கள், முழங்கால் பாதுகாப்பு சாதனங்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறை போன்ற இருசக்கர வாகன உதிரிபாகங்கள் இந்த ரீடெய்ல் ஸ்டோரில் கிடைக்கும்..

இப்பொருட்களுக்காக டிவிஎஸ் ரேஸிங்-உடன் கூட்டுவகிப்பு உடன்பாட்டை யூரோகிரிப் செய்திருக்கிறது. வீடால் பிராண்டின் இருசக்கர வாகனங்களுக்கான லூப்ரிகண்ட்களையும் இந்த ஸ்டோர் விற்பனை செய்யும்.

டிவிஎஸ் ஶ்ரீசக்ரா லிமிடெட்-ன் சேல்ஸ் & மார்கெட்டிங் நிர்வாகி பி. மாதவன், இப்புதிய ஸ்டோர் திறப்பு விழாவின் போது பேசுகையில், “சென்னையில் முதல் யூரோகிரிப் டயர்ஸ்-ன் பிரத்யேக ஸ்டோரை தொடங்கியிருக்கிறது.

பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான டயர்கள் தயாரிப்பில் இருசக்கர வாகனங்களுக்கான எமது டயர்களின் விரிவான அணிவரிசையை நேர்த்தியாக காட்சிப்படுத்துவதற்கான ஒரு நல்ல அமைவிடமாக எமது ஸ்டோரை நாங்கள் பார்க்கிறோம். டயர்கள் மற்றும் டயர் தொடர்பான சேவைகள் என்பதையும் கடந்து இளம் தலைமுறையை சேர்ந்த இந்திய வாகன ஓட்டிகளின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக வசதிகளையும் தொடர்புடைய ப பிரபல பிராண்டுகளுடன் கூட்டுவகிப்பையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற ஸ்டோர்கள் இந்தியா முழுதுவும் தொடங்க உள்ளோம்.

டயர் பொருத்துதல், பராமரிப்பு மற்றும் பஞ்சர் பழுதுநீக்கல் சேவைகள் காற்று அழுத்த பரிசோதனை மற்றும் நிரப்பல் ஆகிய சேவைகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளையும், பணியாளர்களையும் இது கொண்டிருக்கிறது. இதற்கும் கூடுதலாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங், லூப்ரிகண்ட், இன்ஜின் ஆயில் மாற்றுவது மற்றும் வாரண்டி தொடர்புடைய சேவைகளையும் இம்மையம் வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியளிக்கும் வகையில் வழங்கும். என்றார்.

விளம்பரம்

You Might Also Like

புனித தோமையார் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தக்ஷின் பாரத் உத்சவ்- 2024 மாநாடு
வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு அதிகம் தேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு

January 20, 2025
182 Views
பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா
ஒகேனக்கலில் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
80 வது பிறந்தநாள் விழா
ராமபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account