கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், கந்திகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் வழங்கினார்.. உடன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் .கோ.நடராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் .சக்தி சாரல், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதாராணி உள்ளிட்ட பலர் உள்ளனர்.



