By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு

Last updated: January 9, 2025 12:38 pm
January 9, 2025
63 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் ஜன-9



அஞ்சு கிராமத்திலிருந்து சபரிமலைக்கு பெருவழி புனித யாத்திரை செல்லும் அஞ்சுகிராமம் மேட்டுக்குடியிருப்பு ஊரை சார்ந்த பாண்டியன் (வயது 76) குருசாமி-க்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன. அஞ்சு கிராமம் மேட்டு குடியிருப்பு ஊரை சார்ந்த பண்டாரக்குட்டி  மகன் பாண்டியன் கார் டிரைவராக தொழில் செய்து வருகிறார். இவர் 1975 ஆம் ஆண்டு முதல் முதலாக சபரிமலை ஐயப்பன் சாமிக்கு இருமுடி கட்டி, நாகர்கோவில் ஐயப்ப சாமி குழுவினருடன் கன்னி மாலை அணிந்து சபரிமலைக்கு  சென்று திரும்பினார். அதன்பின்னர் தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகிறார்.கடந்த 1993லிருந்து குரு சாமியாக காணிமடம், அஞ்சு கிராமம், புதுமனை இந்திரா நகர்,ஜெய மாதாபுரம், மகாராஜபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து சபரி மலைக்கு பக்தர்கள் செல்ல  குழு அமைத்து செயல்பட்டு வருகிறார். சபரிமலைக்கு தொடர்ந்து ஐம்பதாவது முறையாக மாலை அணிவித்து புனித பயணம் மேற்கொள்ளும் பாண்டியனுக்கு பெருவழி சபரி புனித யாத்திரை குழுவினர் நகரின் முக்கிய பகுதிகளில் கட்அவுட்டுகள் வைத்து புகழ் சேர்த்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அலி காமேனி வீரமரணம்! அமெரிக்கா– இஸ்ரேல் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு மமக வன்மையான கண்டனம்!!
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகர்கோவிலில் நூலகர் தின விழா
நாளை பள்ளி திறப்பு முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சி பள்ளிகளில் சேர்மன் கார்மேகம் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் விரிவாக்கத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது தவிர்த்து சென்றார்

July 4, 2026
20 Views
பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா கால்கிரஸ் ஆர்பாட்டம்
உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப்‌ பணி
கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account