By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்73 – வது ஆண்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்73 – வது ஆண்டு
திண்டுக்கல்மாவட்டம்

புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்73 – வது ஆண்டு

Last updated: January 9, 2025 10:55 am
January 9, 2025
200 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டியில்  புனித வின்சென்ட் தே பவுல் சபையின் வைர விழா கண்ட புனித ஞானப்பிரகாசியார் கிளை சார்பில் 

73- வது ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி  கொசவபட்டி புனித உத்திரிய மாதா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு

திண்டுக்கல் மத்திய சபை தலைவர் B.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கொசவபட்டி ஊர் பெரிய தனக்காரர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கொசவபட்டி உதவி பங்குத்தந்தை அருட்பணி  K.ஜான், நாட்டாண்மை Ln.Dr.N.M.B. காஜாமைதீன், தொழிலதிபர் வேம்பார்பட்டி PMSK.M. அபுதாகீர் , திண்டுக்கல் புனித லசால் புதுமனம் தொழிற்பயிற்சி நிலைய தாளாளர்

அருட்தந்தை ஜோசப் ராஜ், கொசவபட்டி வழக்கறிஞர் A.ஆரோக்கியசாமி, சமூக ஆர்வலர் K.சாதிக், கொசவபட்டி புனித வின்சென்ட் தே பவுல் சபை உறுப்பினர்கள்  இணைந்து அன்னதானம் வழங்கும் திட்டம்,

 கல்வி உதவித்தொகை திட்டம், மருத்துவ உதவி தொகை திட்டம், தையல் இயந்திரம்  கடனுதவி திட்டம், ஆடுகள் வளர்ப்பு திட்டம், அன்னதானம் வழங்கும் திட்டம், மிதிவண்டி கடனுதவி திட்டம், சிறு தொழில் கடன் உதவி திட்டம், மனவளர்ச்சி குன்றியோர் மறுவாழ்வு திட்டம், சுவிகார உதவி வழங்கும் திட்டம், 350 ஏழைகளுக்கு போர்வை ஆடைகள் வழங்கல்,  போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை புனித வின்சென்ட் தே பவுல் சபையின் கிளை சபைத் தலைவரும்,திண்டுக்கல் புனித லசால் புதுமனம் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியருமான M.ஜெயசீலன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் 600 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்நிகழ்வில் சபையார்கள், இளம் சிறார் வின் செந்தியர் புனித வின்சென்ட் தே பவுல் சபை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மகா ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
மூதாட்டி கொலை வழக்கில் தாய் மகன் கைது
காதல் திருமணம்: சினிமா பாணியில் பெண்ணை கடத்திய உறவினர்கள்: அதிரடியாக மீட்ட காவல்துறை
அருள்மிகு ஐயப்பன் மகா கும்பாபிஷேகம் விழா
குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு

February 27, 2025
121 Views
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்
மதுரையில் நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம்
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு
St.தாமஸ் கபாடி குழு நடத்தும் முதலாம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account