By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீருடை பணியாளர் தேர்வு மையத்தில் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சீருடை பணியாளர் தேர்வு மையத்தில் பயிற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

சீருடை பணியாளர் தேர்வு மையத்தில் பயிற்சி

Last updated: January 8, 2025 12:06 pm
January 8, 2025
43 Views
Share
SHARE

 ஆரல்வாய்மொழி ஜன 7 



தடிக்காரன்கோணத்தில் 7 ஸ்டார் சீருடை பணியாளர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 பேருக்கு மத்திய துணை ராணுவ படையில் பணியிடம் கிடைத்துள்ளது.  அரசு பணி கிடைத்த 6 பேருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பாராட்டு பட்டயம் மற்றும் சான்றிதழ்களை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம் வழங்கி வாழ்த்தி பாராட்டினார். 

தடிக்காரன்கோணத்தில் 7 ஸ்டார் சீருடை பணியாளர் பயிற்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சி பெற்று மத்திய அரசு தேர்வாணயம் 2024-ம் ஆண்டு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று இந்திய துணை ராணுவ படை பிரிவில் எல்லை பாதுகாப்பு படையில் முத்துபாண்டியராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேகர், முகேஷ் ஆகியோரும், மத்திய ரிசர்வ் போலிஸ் பிரிவில் நலின்பாரதி, பிரவின், ஆகியோரும், மத்திய ஆயுதப்படை பிhவில் எம்.பாலாஜி ஆகியோருக்கு அரசு பணியிடம் கிடைத்துள்ளது.  அரசு பணியிடம் கிடைத்த 6 பேருக்கு பாராட்டு விழா தடிக்காரன்கோணம் லாசர் பாலம்மாள் திருமண மண்டபத்தில் 7 ஸ்டார் சீருடை பணியாளர் பயிற்சி மைய நிர்வாக இயக்குநர் ஜெசிகா ஜெயன் தலைமையில் நடைபெற்றது. இதில்

தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பணி கிடைத்த 6 பேரை பாராட்டி சால்வை அணிவித்து பட்டயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியை சுரிஜா வரவேற்று பேசினார், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மேரி ஜாய், முன்னாள் வார்டு உறுப்பினர் அஜன், தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன், சமூக ஆர்வலர் ராஜாசிங், கிளை கழகச் செயலாளர் வில்சன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  ஆசிரியை அமிசா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய ஜனநாயக கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் இளைய வேந்தர் P. ரவி பச்சமுத்து பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
செம்மாண்ட குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா
நீர் நிலைகளில் ஆபத்தான் இடத்தில் செல்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பூதப்பாண்டி வனப்பகுதியில் யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்

May 27, 2025
59 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்டம்
தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
திருச்சி: லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீசி தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account