By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டி பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊட்டி பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்
மாவட்டம்

ஊட்டி பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்

Last updated: January 8, 2025 10:17 am
January 8, 2025
52 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 07.

 நீலகிரி  குந்தா ஒன்றியம் பிக்கட்டி பேரூராட்சி  சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சிறுத்தை தாக்கி சதீஷ்குமார் 32 வயது இளைஞர் உயிர் இழந்தார்

தகவல் அறிந்து உடனடியாக தனது இல்லத்திற்க்கு சென்று மாவட்ட கழக செயலாளர்  கப்பச்சி வினோத் அவர்கள்  சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்

 மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்ததோடு குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார் .  குடும்பத்தாரின் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் ஊர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்திட வேண்டும் என வலியுறுத்தினார் உடன் குந்தா கிழக்கு ஒன்றிய செயலாளர் வசந்தராஜன் எடக்காடு பேரூராட்சி கழக செயலாளர் தர்மராஜ் பாசறை மாவட்ட செயலாளர் அக்கிம்பாபு எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ் உட்பட்ட  கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். எடக்காடு பகுதியில்  சிறுத்தை புலி தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மிஞ்சும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் கொண்டாட்டம்
அம்பேத்கர் நினைவு தினம்
முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு ராஜேஷ்குமார் எம் எல் ஏ மரியாதை

November 4, 2024
61 Views
கிருஷ்ணகிரியில் நடிகர் சூர்யா 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்; பொதுமக்களுக்கு அன்னதானம்
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கொடிகாத்த குமரன் பிறந்தநாள் விழா
தேமுதிக சார்பில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்
ராஜாக்கமங்கலம் அருகே 2ம் திருமணமான 6 மாதத்தில் வீட்டு குளியல் அறையில் இளம்பெண் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account