By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

Last updated: January 6, 2025 11:50 am
January 6, 2025
44 Views
Share
SHARE

குளச்சல், ஜன- 6


 குளச்சல் அருகே கிழக்கு பண்டார விளை பகுதியை  சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (37). இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அனிதா கணவருடன் சிங்கப்பூரில் இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் ஊருக்கு திரும்பினார். 

     இந்த நிலையில் கணவர் ஊர் கோவில் விழா முன்னிட்டு நேற்று முன்தினம் அனிதா குழந்தையை தாயார் வீட்டில் விட்டு விட்டு தனியாக கணவர் வீட்டுக்கு சென்றார். கோயில் விழாவில் கலந்து கொண்டவர் இரவு கணவர் வீட்டில் தங்கினார். நேற்று காலை மாமியார் ஒரு இறப்பு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதா அறையை உள்பக்கமாக பூட்டி விட்டு படுத்துள்ளார்.  

     மரண வீடு சென்று திரும்பிய மாமியார் அனிதாவின் அறை திறக்கப்படாதது கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திறந்து பார்த்தார். அப்போது அனிதா வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்கப்பூரில்  உள்ள கணவர் ஜெகதீஷ்க்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சந்தையடியில் விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா
வேர்க்கிளம்பியில்அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
கடலாடி வட்டார விவசாயிகள் வேளாண் திட்டங்கள் பயன்பெற விவசாய அடையாள அட்டை மிக அவசியம்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நித்திரவிளை யில் செம்மண் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

காட்டு மாடு தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.

August 29, 2024
100 Views
AK குரூப்ஸ் இல்ல திறப்பு விழா நடைபெற்றது
தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account