By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி
சென்னைமாவட்டம்

கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

Last updated: January 6, 2025 10:25 am
January 6, 2025
64 Views
Share
SHARE

சென்னை, ஜன- 06,  தமிழ்நாடு கைத்திறத்  தொழில்கள் வளர்ச்சி கழகமானது கைவினைஞர்கள் தயாரிக்கும் கலைப் பொருட்களை   சந்தைப்படுத்துதல் மற்றும் அவர்களின்  வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 மேலும் சிறப்பான படைப்புகள் செய்து வரும் கைவினைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகள் வழங்குவதுடன் பாரம்பரிய கலைத்  திறனை பாதுகாக்கும் பொருட்டு இந்நிறுவனம் பல்வேறு  பயிற்சி திட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்தி வருகிறது.

 இதன் ஒரு அங்கமாக புது டில்லி

கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் மூலமாக தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் ( பூம்புகார் ) நடத்தும் மாநில அளவிலான ” காந்தி சில்ப் பஜார் “என்ற கண்காட்சி சென்னை கிண்டி கத்திப்பாரா  நகர்புற சதுக்கத்தில் முதன்மையாக நடைபெற்றது.

இக்கண்காட்சியை கைத்தறி , கைத்திறன்  துணிநூல், மற்றும் கதர்த் துறை அரசு செயலர்  வி.அமுதவல்லி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக  நிர்வாக இயக்குனர் எஸ் . அமிர்தஜோதி , கைவினைப் பொருட்கள் வளர்ச்சித் துறை தெற்கு மண்டல இயக்குநரும் அபிவிருத்தி ஆணையருமான லட்சுமண் ராவ் அத்துகுரி  ஆகியோர் முன்னிலையில் சிறு, குறு மற்றும்  நடுந்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ .அன்பரசன்  துவக்கி வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க
அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச்சீட்டு அடையாள அட்டை வழங்கும் விழா
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை

October 28, 2024
120 Views
திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா: விடிய விடிய ஞான புகழ்ச்சி பாடல் நடைபெற்றது
குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு
குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account