By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
ஈரோடுமாவட்டம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்

Last updated: January 6, 2025 9:42 am
January 6, 2025
89 Views
Share
SHARE

ஈரோடு ஜன 6

கொங்கு மண்டல த.மா.கா நிர்வாகிகள் கூட்டம்  ஈரோட்டில் மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பொது செயலாளர் யுவராஜா துணை தலைவர் விடியல் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்   ஈரோடு திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், துறை அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஜி கே வாசன் மாவட்ட வாரிய உறுப்பினர்

 அட்டை வழங்கி பேசினார்  .

முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து வில்லரசம்பட்டி நால் ரோட்டில் ஜி கே வாசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது 

அண்ணா பல்கலைக் கழக மாணவி சம்பவத்திற்கு உரிய விடை கிடைக்காமல் இருப்பதால்  அனைத்து மாணவி  பெற்றோர்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள் .

குற்றவாளிக்கு அரசியல் பின்புலம் உள்ளது.சார் க்கு விடை கிடைக்க வேண்டும் .அப்போது தான் அரசை நம்புவார்கள்.

இது போன்ற தொடர் பாலியல்  குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்  என்பது தமாகாவின் எண்ணம்

போதை பொருட்களால் பாலியல் தொந்தரவுகள் நடைபெறுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் கூட எமர்ஜென்சி போல இருக்கிறது என கூறுவது  அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் அகில இந்திய விவகாரமாக மாறியுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.மாணவி , பெற்றோர்களுக்கு எதிர்கட்சிகள் துணை நிற்க வேண்டும் ..

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை என்பது  சட்டம் அனைவருக்கும் சமம்..அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஏதோ ஒன்றை மறைக்க நினைப்பதாக மக்கள் நினைக்கின்றனர்

அதனால் தான் சிபிஜ விசாரணை வேண்டும் .

6 மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் 

சட்டமன்ற தேர்தல் வரும் போது ஆளும் அரசை நீக்குகின்ற வகையில் கூட்டணி அமையும் .

காங்கேயத்தில் காங்கேய மாட்டு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஈரோட்டில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் ..

பட்டாசு ஆலை வெடிவிபத்தை தவிர்க்க   முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தமிழக அரசு பொங்கல் பண்டிகை தொகுப்பில் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் ஆறுமுகம், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தலைவர் அ.பிரபாகரன் பிறந்த நாள் விழா
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் பரவலாக மழை
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்
சிஆர்பிஎப் வீரரிடம் ரூ.16 லட்சம் மோசடி 3 பேர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி

February 16, 2026
58 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையர் சங்கர் தகவல்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்
ஏஐ சார்ந்த மனித வள பணியாளர் கட்டமைப்பு தளத்தை உருவாக்கும் சிஐஇஎல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account