By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிறிஸ்தவ சனநாயக பேரவையின் புத்தாண்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கிறிஸ்தவ சனநாயக பேரவையின் புத்தாண்டை
திண்டுக்கல்மாவட்டம்

கிறிஸ்தவ சனநாயக பேரவையின் புத்தாண்டை

Last updated: January 3, 2025 9:27 am
January 3, 2025
56 Views
Share
SHARE

திண்டுக்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சனநாயக பேரவையின்  புத்தாண்டை முன்னிட்டு மத நல்லிணக்க மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாவேந்தர் கல்வி சோலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 

முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ரோக்கஸ்வளவன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு   மண்டல துணைச் செயலாளர் வ. அன்பரசு, மாவட்ட தொண்டரணி மு.ரமேஷ் ,மாவட்ட செய்தி தொடர்பாளர் அ. சுவீட்ராஜா முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் அ.பிரேம்ராஜா வரவேற்பு உரையாற்றினார்.

இவ்நிகழ்ச்சிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய செஞ்சிலுவை  சங்க மாவட்ட சேர்மன் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் கலந்து கொண்டு 

மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிகழ்வில் விமலா சேவியர் MC , சமூக ஆர்வலர் உமர். மரைக்காயர் சேட் , தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.வீரபாண்டியன், திருவள்ளுவர் இலக்கிய பேரவை செயலாளர் இரா. கணேசன், திருக்குறள் பேரவை மாநில பொருளாளர் பாவலர் க.சிவகுமார், தி.க.நிர்வாகி கருணாநிதி, தொழிலதிபர்  சி.ரூபன், சமூக ஆர்வலர்கள் ஆரோக்கியம் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஓவியரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் முரசு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் அருகே டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு; 5 பேர் மீது வழக்கு

December 4, 2025
58 Views
மக்களுக்காக 15-வது ஆண்டாக பொங்கல் விழா
கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் அறுவடை
தஞ்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை விழா
குலசேகரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account