By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > ஆன்மிகம் > ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
ஆன்மிகம்மாவட்டம்

ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி

Last updated: May 14, 2024 8:59 am
May 14, 2024
122 Views
Share
SHARE

ஈரோடு மே 14 

 ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி ஈரோடு லக்காபுரம் புதூரில் உள்ள லட்சுமி நாராயணர் கோவில் மண்டபத்தில் நடந்தது நிகழ்ச்சியில் குருவாயூரப்பன் ஜோதிஷ விஞ்ஞான கலாகேந்திரம் டாக்டர் சுயம் பிரகாஷ் வரவேற்றுப் பேசினார்

 பாத தரிசனம் பாவ விமர்சனம் என்ற தலைப்பில் சென்னை மணிகண்டன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார் முன்னதாக நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது  இதை தொடர்ந்து சாந்தி சாங்கல்பம் அபிஷேகம்  அர்ச்சனை மஹா தீபாரதனை புஷ்பாஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது

 இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த சிறப்பு சொற்பொழிவை பயபக்தியுடன் அமர்ந்து கேட்டனர் முடிவில் ஈரோடு லக்காபுரம் கிளை சிருங்கேரி மடம் ருத்ரா முத்ராதிகாரி பத்மநாபன் நன்றி கூறினார் 

இதற்கான ஏற்பாடுகளை லக்கா புரம் கிளை பௌர்ணமி வழிபாட்டு குழு சங்கர ஜெயந்தி விழா கமிட்டி சிருங்கேரி சங்கரமடம் ஈரோடு கிளை தர்மாதிகாரி சங்கர ராமநாதன் முத்ராதிகாரி பத்மநாப அய்யர் மற்றும் சங்கர ஜெயந்தி விழா கமிட்டியினர் லட்சுமி நாராயணர் கோவில் பௌர்ணமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர் 

முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பைங்குளத்தில் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க கூட்டம்
இந்து முன்னணி நிர்வாகிகள் கைது 10பேருக்கு வீட்டுக்காவல்
காட்பாடியில் செயிண்ட் மேரிஸ் மருத்துவமனை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

சட்டக் கல்லூரி மாணவர் தீபாவளி கொண்டாட்டம்

November 4, 2024
55 Views
28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு
2024 ஆம் ஆண்டுக்கான கலை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account