By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொதுமக்கள் நலன் கருதி விசேஷ நவக்கிரக பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொதுமக்கள் நலன் கருதி விசேஷ நவக்கிரக பூஜை
கனஂனியாகுமரிமாவட்டம்

பொதுமக்கள் நலன் கருதி விசேஷ நவக்கிரக பூஜை

Last updated: January 2, 2025 11:52 am
January 2, 2025
36 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜன 2


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக பூஜையும், பொதுமக்கள் நலம் கருதி விசேஷ நவக்கிரக பூஜையும் நடைபெற்றது.


குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விநாயகருக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையிலான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 


அதனை தொடர்ந்து ரோஜா, பிச்சி, முல்லை, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வள்ளி தெய்வானையோடு அமர்ந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும், ஐயப்ப சுவாமிக்கும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.  ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் மற்றும் காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.


இந்தப்புத்தாண்டில் உலகப் பொதுமக்கள் எல்லோருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க வேண்டி ஆலய அறங்காவல் குழு தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கப்பாண்டியன் ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வீடியோகுமார், பரஞ்சோதி ஆகியோர் முன்னிலையில் 


சூரியன், செவ்வாய், குரு, சனி உள்ளிட்ட நவகிரகங்களுக்கு ஆலய குருக்கள் கணேசபட்டர் விசேஷ பூஜைகளை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆலயம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது
சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய309 மனுக்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி திருவிதி உலா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

February 28, 2025
37 Views
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வார விழா
மணப்பாறையில் பாதை தொடர்பான தகராறு: இருவருக்கு மண்டை உடைப்பு
மதுரையில் மொபைல் போன் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் 11-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account