By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி
கனஂனியாகுமரிமாவட்டம்

நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி

Last updated: January 2, 2025 10:04 am
January 2, 2025
70 Views
Share
SHARE

கன்னியாகுமாரி ஜன 2 


கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் மண்டபம் அருகே உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார். தமிழக அரசு சார்பில் இதன் வெள்ளி விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விவேகானந்தர் பாறை – வள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை நடைபாலத்தை முதல்வர் ஸ்டாலின்  திறந்து வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டத்தின் 2-வது நாள் நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள், வள்ளுவர் சிலைகள் அடங்கிய கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட உள்ள வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். வெள்ளி விழா சிறப்பு மலரை முதல்வர் வெளியிட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார். 


விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது  வள்ளுவர் சிலை வெள்ளி விழா, கண்ணாடி இழை பாலம் திறப்பு விழா, வெள்ளி விழா மலர் வெளியீடு, திருக்குறள் கண்காட்சி தொடக்கம், வள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் என ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. கடந்த 2000-ல் இந்த சிலையை திறக்கும் பொத்தானை அழுத்தியபோது, தனது உடல் நடுங்கியது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். அந்த அளவுக்கு உணர்ச்சி பெருக்கத்தில் அவர் இருந்தார். வெள்ளி விழாவில் அதே பெருமை நமக்கும் கிடைத்துள்ளது.


இது மட்டுமின்றி, வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றுள்ள கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அவர் கூறினார். இதனால் பேரூராட்சியாக இருந்த கன்னியாகுமரி தற்போது நகராட்சியாக உயர்வு பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் புதிய சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்; எம்எல்ஏ ராஜா உறுதி
துணை சுகாதார நிலையம் திறப்பு
சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
தேசிய புள்ளியியல் அலுவலக 75வது ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா

May 29, 2024
134 Views
UPHC ல் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திய கோடை காலத்தில்
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
இருள் சூழ்ந்த பாளையக்காடு மேம்பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account