By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

Last updated: December 31, 2024 2:03 pm
December 31, 2024
75 Views
Share
SHARE

சுசீந்திரம் டிச.31


சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உட்பிரகாரம் அமைந்துள்ள 18 அடி உயரம் உடைய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சுவாமிக்கு வருடம் தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று  நடைபெற்றது ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமியின் முன்  அமைந்துள்ள ராமபிரானுக்கு ஜோடச அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1000 லிட்டருக்கு மேல் பால் தயிர் நல்லெண்ணெய் வெண்ணை இளநீர் எலுமிச்சை சாறு அரிசி மாவு பழச்சாறு கரும்புச்சாறு குங்குமம் சந்தனம் களபம் ஜவ்வாது திருநீறு பன்னீர் தேன் உட்பட பதினாறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமியின் கழுத்துப் பகுதி வரை நறுமண பூக்களால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் மனைவி துர்க்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் மதியம் 11 மணியளவில் அன்னதானமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்து லட்டு தட்டுவடை சந்தனம் குங்குமம் திருநீறு ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து சாதனை!
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வை
சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு

September 9, 2025
96 Views
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
மதுரை புதுமண்டபம் புனரமைப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
நவீன வசதிகளுடன் புதிய ஆதார் சேவை மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account