By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு

Last updated: December 31, 2024 12:38 pm
December 31, 2024
141 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:31, 

 தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க துவக்க நிகழ்வினை துவக்கி வைத்தார்.


இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வரவேற்று, இந்தத் திட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் ஜோலார்பேட்டை  சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி , ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டு, வங்கி பற்று அட்டைகளை வழங்கி சிறப்பித்தனர்.


உயர் கல்வி பயிலும் அரசு /அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதிப்படுத்தும், புதுமைப்பெண் திட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/ பட்டயப் படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 


இதில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 30 கல்லூரிகளில் பயிலும் 2710 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதியதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நமது மாவட்டத்தில் 614 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.


தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,324 மாணவிகள் பயனடைய உள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, திருமதி சங்கீதா, திருமதி.திருமதி திருமுருகன்,நகர மன்ற துணைத்தலைவர் சபியுல்லா, உள்ளாட்சி பிரதிநிகள், கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச காடுகள் தினம் விழிப்புணர்வு
மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
திருவள்ளுவர் அறக்கட்டளை 6 – ஆம் ஆண்டு பொங்கல் விழா
காவல்துறை சார்பில் விளாத்திகுளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை
கலசலிங்கம் பல்கலைக்கழகம்கலை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

MRB தொழில் நிறுவனத்தின் சார்பில் ஆயுத பூசை

October 14, 2024
136 Views
கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது: கஞ்சா, கத்திகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு
தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account