By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி
ஈரோடுமாவட்டம்

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி

Last updated: December 30, 2024 9:54 am
December 30, 2024
62 Views
Share
SHARE

ஈரோடு டிச 30 

ஜவுளி தொழிலில்  பெண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில்  குடிமை சமூகங்களின் பங்கு பற்றிய கருத்தரங்கம் ஈரோடு ஐஸ்வர்யா ஹோட்டலில் நடந்தது  சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் செயல் இயக்குனர் நம்பி மற்றும் ஜீவன் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினர் .

ஜவுளி தொழில் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஜவுளி தொழிலில் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் சவால்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து வள  ஆதார குழு உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஜீவன் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் செல்வகுமார் கலந்து கொண்டு புதிய தொழிலாளர் குறியீடு கள் தொகுப்புகள் பற்றி பேசினார்.

அப்போது அவர் தொழிற்சங்க சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் தொழிற்சங்கம் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வரம்பு தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆலோசனை சமூக வாரியம் பாதுகாப்பு குறியீடு பற்றிய முக்கிய அம்சங்கள் இழப்பீடு மற்றும் அபராதம் போன்றவை குறித்தும் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விளக்கி பேசினார் கூட்டத்தில் பெண் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் குடிமை சமூக அமைப்புகளின் பங்கு உத்திகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கருத்தரங்கில் கலந்து கொண்ட குடிமை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசினர்.

கூட்டத்தில் கேர் தொண்டு நிறுவன  இயக்குனர் சார்லஸ் பிரபு எல்.பி.எப். தொழிற்சங்க தலைவர் கோபால் சிஐடியு சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒருங்கிணைப்பாளர் கருணாம்பிகை நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மீடியா கிளப் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
கிச்சாஸ் சிலம்பம் அகாடமி சார்பில் சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

February 12, 2025
75 Views
நீங்கெல்லாம் அதிகாரியா? திருச்சியில் துணை சபாநாயகர் கேள்வி
மின்சார சுடுகாட்டிற்க்கு பொது மக்கள் எதிர்ப்பு
ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா
ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account