By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
மாவட்டம்

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

Last updated: December 30, 2024 9:49 am
December 30, 2024
39 Views
Share
SHARE

டிச. 30


பிரதமராக 10 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய மன்மோகன் சிங் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அதிகம் பேசாமல் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தவர். உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். 


அண்ணா பல்கலை கழக மாணவி சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உணர்வோடு நாமும் கலந்துள்ளோம்.


முன்னாள் பிரதமர் உயிரிழந்த நிலையில் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். பலர் வெளிநாடுகளில் பயின்று மேம்பட்ட அரசியலை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் இவர்  சாட்டையால் அடித்துக் கொள்கிறார். கவுண்டமணி சாட்டையால் அடித்துக் கொள்வதை போல உள்ளது. இதனை தமிழக மக்கள் மட்டுமல்லாது பாஜக வினரே இதனை ஏற்க வில்லை. காமெடி நடிகர் எஸ்.வி.சேகரே இவரை கோமாளி என்கிறார். சாட்டை என்ற பெயரில் சேட்டை செய்கிறார். 


இந்த கோவம் நியாயமானது. ஆனால் இதே போன்று மணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகளுக்கு கோவத்தை காட்டவில்லை. பாதிப்பு, அநிதி யாருக்கு நடந்தாலும் அதில் பேதம் பார்க்க கூடாது. 

அவரின் குறுகிய மனநிலையை இந்த சம்பவம் காட்டுகிறது. திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என தெரிவித்துள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது. நாட்டுக்கு பணியாற்றியவர்களை குறுகிய வட்டத்துக்குள் பார்க்க கூடாது. அம்பேத்கர் ஒரு மாமேதை. இந்த விஷயத்தில் அதானி விவகாரம் மறைக்கப்பட்டுள்ளது. 


தலைவர்களை திரையரங்கில் தேடுவதை விட களத்தில் தேடுங்கள் என்பதே எங்கள் கொள்கை. ஆனால் தமிழகத்தில் 


விஜயின் அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலர் நேரில் சென்று நிவாரணம் வழங்கினர். ஆனால் இவர் பனையூருக்கு அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். எம்.ஜி.ஆர். கூட இதனை செய்யவில்லை. விஜயின் அரசியல் மேட்டுக்குடி அரசியலாக உள்ளது. 


2026ல் 5 முனை போட்டி இருக்கும் என்றாலும் திமுக அரசு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 


போதை கலாச்சாரம் பரவி வருவது ஆபத்தானது. இந்த விஷயத்தில் திமுக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
உண்ணாமலை கடை பத்திரகாளி அம்மன் கோவில் சித்தர் பீடம் சிவலிங்கம் சிலை உடைப்பு
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு

March 15, 2025
32 Views
இளைஞர் அணி சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
தூத்துக்குடியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
பொள்ளாச்சியில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இணைந்து மத்திய அரசு “திருநர் பாதுகாப்பு உரிமை திருத்த சட்டத்தை” வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account