By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்
தென்காசிமாவட்டம்

திமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்

Last updated: December 27, 2024 10:31 am
December 27, 2024
78 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில்தென்காசி வடக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி ஆலோசனைக் கூட்டம்  சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து வைத்து  நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தின் நோக்கத்தை வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா பேசினார். கூட்டத்தில் நடைபெற உள்ள வக்கீல் அணி மாநாட்டில் வக்கீல்கள்  திரளாக கலந்து கொள்வது, தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் நடத்துவது, 2026 சட்டமன்ற தேர்தலில் கழக வெற்றிக்காக பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வக்கீல்  அணி தலைவர் முத்துராமலிங்கம் துணை அமைப்பாளர்கள் அருணாசலம் பிரபாகரன் காந்தி நகர் ஜெயக்குமார் காளிராஜ் தனசேகரன் அரசு வழக்கறிஞர்கள் மருதப்பன் அன்புச்செல்வன் ஜெயக்குமார் பேட்ரிக் பாபு சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா உட்பட திமுக வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
“ஒரு விரல் புரட்சி” நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு
மாணவி வீட்டுக்கு சென்று உதவினார் தஞ்சாவூர் எம் பி
கோவையில் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா
மூதாட்டியை தாக்கிய நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினையகுமார் உடல் வேலூர் வந்தடைந்தது

July 14, 2026
6 Views
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account